அன்பே அழு

காதல் பிரிவில்
வாடும் என் அன்பே.!
நீ என்னை நினைத்து
அழுவதானால்.??
அழு நன்றாக அழு
இல்லை.!
உன் எதிர்காலத்தை
நினைத்து அழுவதானால்.??
அப்பொழுதும் நன்றாக அழு
உன் எதிர்காலமும் நான்தானே.!
எனக்கான உன் கண்ணீர்
உன் நினைவிற்கான
மருந்தே என் மனதிற்கு....