காதல் தோல்வி

உன்னை வெறுக்கநினைத்தால்
விக்கிக்கொள்கிறாய்

ஈர்க்கநினைத்தால்
(இதயத்தை) அடைத்துக்கொள்கிறாய்

எண் கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையே
மீன்முள்ளாயி னின்றுகொள்கிறாய்

எழுதியவர் : Manimaran MATCHAKKALAI (27-Jun-15, 6:16 pm)
பார்வை : 83

மேலே