சுயனலக்கூட்டம்

சுயனலக்கூட்டம் என்னை சூழ்ந்து இருக்கிறது
தனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லாமல்
பிறர் அவனுக்கு சொல்லாமல் இருந்திருந்தால்
அவன் பிழைத்திருப் பானா ..

எழுதியவர் : அரவிந்த் ரெனால்ட் (28-Jun-15, 8:33 am)
சேர்த்தது : ரெனால்ட்அரவிந்த்
பார்வை : 71

மேலே