அல்வா யாருக்கு வேணும்

ஏங்க இந்த ஊர்ல நல்ல அல்வா கடை எங்கங்க இருக்கு?

ம்.. அதுவா... பஸ் ஸ்டாண்டு பக்கத்துல பெருசா ஒரு வீடு இருக்கு பாருங்க....

ஆமா.. அதுக்கு பக்கத்துலயா...?

இல்ல.. இல்ல.. அந்த வீட்டுக்கு போங்க... உங்களுக்கு போதுமான அளவு இலவசமாவே அல்வா கிடைக்கும்..

ஆஹா... அந்த வீட்ல இருக்க பெரிய மனுசன் யாருங்க?

வேற யாரு... நம்ம ஊரு எம்.எல்.ஏ. தான்...

?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Jun-15, 11:13 am)
Tanglish : alva yaruku venum
பார்வை : 252

சிறந்த நகைச்சுவைகள்

மேலே