பனி விழும்... பாடலை கேட்க ஆசையா? மின் அஞ்சல் அனுப்புங்கள்
பனி விழும் இரவிலே இரு இதயங்கள் சங்கமம்...
அவை இணைந்திட எழுந்திடும் பருவ ராகங்கள் ஆயிரம்...
இங்கு காதல் மிகையென மீறுகையில்... சிறு காமம் வெளிப்படும்...
இந்த காமம் நெருப்பென படருகையில்... அங்கு பருவம் பயிர்படும்...
தத்தாரா... தத்தாரா.. தத்தாரா ராரா ...
தத்தாரா... தத்தாரா.. தத்தாரா ராரா ...
இங்கு இதழ்களில் வெப்பம் ஏற...
அவை இனைதிட நேரம் பார்க்குதே...
அங்கு இளமையின் சீற்றம் கூட...
அந்த இரவது வற்றி போகுதே...
முந்தானை சரிய சரிய
அவன் முத்தங்கள் தேகத்தை மூடுதே...
முள் போலே அச்சம் நெருட
வந்த பெண் நெஞ்சம் விலகிட பார்க்குதே..
ஆடை விலகிய அவளது விதங்களை அவனது விழிகளும் விழுங்கிட பார்க்குதே...