கொவ்வை கோவை பாவை
கொவ்வைக்கு
இதழ் சிவப்பு
கோவைக்கு
நூல் சிறப்பு
இதழுக்கு
புன்சிரிப்பு
பாவைக்கு
விழி சிறப்பு
பார்வைக்கு
காதல் சிறப்பு
காதலுக்கு
கவிதை சிறப்பு
கவிதைக்கு
நீயும் நானும் சிறப்பு !
---கவின் சாரலன்
கொவ்வைக்கு
இதழ் சிவப்பு
கோவைக்கு
நூல் சிறப்பு
இதழுக்கு
புன்சிரிப்பு
பாவைக்கு
விழி சிறப்பு
பார்வைக்கு
காதல் சிறப்பு
காதலுக்கு
கவிதை சிறப்பு
கவிதைக்கு
நீயும் நானும் சிறப்பு !
---கவின் சாரலன்