காலைச் சாரல் மாலைச் சாரல் இரவுச் சாரல்

காலைச் சாரலுக்கு
குளுமை வேண்டும்
மாலைச் சாரலுக்கு
இனிமை குளுமையுடன்
நிலவும் காதலும் வேண்டும்
இரவுச் சாரலுக்கு
இச்சை தணிக்கை செய்தால்
காமத்துப் பால் வகுத்த
வள்ளுவருக்கு கோபம் வரும் !
கவின் சாரலுக்கு
நீங்கள் குற்றாலம் போக வேண்டும் !
____கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-15, 8:28 am)
பார்வை : 75

மேலே