நட்பின் மனம்
@ நட்பின் மனம் @
வலிகண்ட வலிகளுக்கே..
வலியின் வலி தெரியுமென்று
என்வலி நீயுணர வேண்டாம் தோழா..
நம்வலி நம்எதிரிக்கும் வேண்டாமெனும்
கருத்தால்தானே வளர்ந்தது நம்நட்பு
@ நட்பின் மனம் @
வலிகண்ட வலிகளுக்கே..
வலியின் வலி தெரியுமென்று
என்வலி நீயுணர வேண்டாம் தோழா..
நம்வலி நம்எதிரிக்கும் வேண்டாமெனும்
கருத்தால்தானே வளர்ந்தது நம்நட்பு