காதலும் காதலோடு சேர்ந்து புரிதலும்

உன்னோடு நான் சண்டையிடும்
ஒவ்வொரு முறையும் பதறித்தான் போகின்றேன்
உன் மீது நான் கொண்ட அன்பு
குறைந்து விடுமோ என்று!
அதிகரித்து கொண்டே தான் போகிறது
காதலும் காதலோடு சேர்ந்து புரிதலும்!

எழுதியவர் : Narmatha (30-Jun-15, 11:35 am)
பார்வை : 193

மேலே