ஜோக்ஸ்

கிராமத்து பெருசு : தம்பி பட்டணம் போயி பெரிய படிப்பு படிச்சியே இப்ப
என்ன பண்ற ..
இளைஞன் ; அத ஏன் கேக்குற பெருசு இப்ப பொட்டலம் போடுறேன் (புகையிலை )

சிரிங்க பாஸ்

எழுதியவர் : கவி ஆறுமுகம் (30-Jun-15, 2:56 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : jokes
பார்வை : 426

சிறந்த நகைச்சுவைகள்

மேலே