மாற்றம் 1

உன் கண் - அது
மின்னும் வைரம்
என் கண் - அது
பாக்கும் சுடரே
உன் உதடு - அது
தித்திக்கும் தேன் தான்
என் உயிர் - அது
ரசித்திடும் ரசனை.

எழுதியவர் : நா ராஜராஜன் (30-Jun-15, 4:04 pm)
பார்வை : 140

மேலே