மாற்றம் 2

நீ காதல் - என்
இதயத்தில் மோதல்
நீ ஊடல் - என்
கண்களில் தேடல்
நீ மின்மினி - என்
பார்வைக்கு விருந்து
நீ வானவில் - என்
கனவுக்கு மருந்து

எழுதியவர் : நா ராஜராஜன் (30-Jun-15, 4:05 pm)
பார்வை : 150

மேலே