அக்கா

நீ என் அருகில்
இருக்கும் வரை
எதுவும் தெரியவில்லை
ஆனால், இன்றோ!
உணர்கிறேன்....
என் வாழ்வின்
மொத்த வண்ணங்களும்
நீ என்று...

என் தாயா!
என் தோழியா!
என் சகோதரியா!
புரியவில்லை,
ஒன்று மட்டும்
புரிந்துகொண்டேன்.

என் வாழ்வின்
கடைசி நொடியும்
உன் மடியில்
முடிய வேண்டும்
சகோதரியே!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Jun-15, 8:23 pm)
Tanglish : akkaa
பார்வை : 6533

மேலே