தோல்வி

காதில் விழுந்த செய்தி
கடக ராசிக்கு காதல் தோல்வி..

காதல் களத்தில்
காத்திருப்பவன் நான்
கால் தடம்
பதிக்கதாவள் அவள்..

தோற்றது
நானா??
அவளா??
காதலா??

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (1-Jul-15, 2:59 pm)
Tanglish : tholvi
பார்வை : 56

மேலே