மேடை

மேடை
சாதாரனமானவனை சாதனையாளனாக்கும்
சாகச களம்தான் மேடை
மரனத்திற்கு தூக்கு மேைட-கலைஞனின்
ஜனனத்திற்கு கலை மேடை
முதல் மேடையில் நடுக்கம வரும்
இரண்டாம் மேடை தன்னம்பிக்கை தரும்
மூன்றாம் மேடை புகழ் தரும்
பின்வரும் மேடைகள் போதையை தரும்
மக்களை மயக்கிப் போடும்
மைக் ஒரு மந்திர கோல்
மேடைக்கு அஞ்சியவன் தொண்டனாகிறான்
துணிந்தவன் தலைவனாகிறான்
உலகம் ஒரு நாடகமேடைதான் -அதில்
இராஜபாட்டைகள் சிலர்தானே?

எழுதியவர் : சுஜீத் (1-Jul-15, 6:41 pm)
Tanglish : medai
பார்வை : 900

மேலே