ஹாஹோ சிரிப்பு

ஹாஹோ சிரிப்பு!

சண்டைக்காட்சியெல்லாம் சூப்பரா இருக்கு! உருக்கமான பேச்சுக்கள் பின்னுது! கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் நடிச்சிருக்காங்க! இது என்ன சினிமா?

ஹலோ நல்லாப் பாருங்க இது சினிமா இல்லை, நடிகர் சங்கத்துல நடக்குற கலாட்ட்டா!

நன்றி ;Jokes Bank
(தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)

எழுதியவர் : தமிழ் நகைச்சுவை துணுக்கு (1-Jul-15, 7:18 pm)
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே