மோட்சத்திற்கு வழி

ஏசுபவர்கள் நாளை
ஏணிப்படி ஆகலாம்
புகழுபவர்கள்
நாளை உனக்கு
குழி பறிக்கலாம்
மௌனமாய் இருப்பவர்கள்
உனக்கு
மோட்சத்திற்கு வழி காட்டலாம் !

-----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : மதுரை லக்ஷ்மண் னின் முதல் வரி தூண்டிய கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-15, 2:59 pm)
பார்வை : 65

மேலே