உரிமை

தோழனே.!

உன்னுடைய உரிமை என்றால்
ஒற்றை ரூபாயாக இருந்தாலும்
விட்டுக்கொடுக்காதே.!

தானமாக கொடு..

எழுதியவர் : பார்த்திப மணி (2-Jul-15, 10:41 pm)
Tanglish : urimai
பார்வை : 155

மேலே