இதுவும் கடமையே
நண்பன் ஒருவனோடு செலான் வங்கி நெல்லியடி(யாழ்ப்பாணம்) கிளைக்கு போனேன். ஒரு வீட்டினை வங்கி கிளையாக மாற்றியமைத்திருந்தார்கள்.
"என்னடா மச்சி... ஒரு வீட்டுக்குள்ள கொண்டு போயி வங்கியை வைச்சுருக்காங்க... " - நான்
என்னை ஒரு தடைவை மேலிருந்து கீழ் வரை பார்த்துட்டு
"மச்சி... அதையேண்டா நீ பார்க்கிறாய். உள்ள இருக்குற அழகான பொம்பளைப் பிள்ளைகளை பார்த்தியா...?????
போனமாம்... பார்த்தமாம்... வந்தமாம்... என்று இருக்கணும். புரியுதா...????"
"அப்போ நீ வேலையா வரயில்லை..."
"இதுவும் கடமையே"