அன்புத்தீ

காதல் அது இரு
மனதின் மோதல்
அழகான கண்கள்
அதில் என் விம்பம்
நிலவில் படிந்த கரைகள்

என்னை ஒரு போதும்
மறவாதே!!!
உன்னை நினைத்து
நான் இறக்கவும் தயார்
நீ உன் கருவில் சுமக்க
அனுமதி தந்தாள்.

காதல் வாழ்வில்
இருவரும் சேர்வோம்
ஒன்று காதலர்களாக...
இல்லை என்றால் ஆத்மாவாக....,

எழுதியவர் : ஹனிபா (4-Jul-15, 12:17 pm)
பார்வை : 96

மேலே