நட்பு

நண்பனை
மச்சான் என அழைப்பது
அவன்
தங்கையே காதலியாக
நினைப்பதால் அல்ல
அவன் காதலியே
தங்கையாக நினைப்பதால்

எழுதியவர் : (4-Jul-15, 3:37 pm)
Tanglish : natpu
பார்வை : 553

மேலே