வசந்த காலம்
நம் கல்லூரியில்
நாம் ஒன்றாக
அரட்டை அடித்த
நாட்கள்...
நினைக்கும் பொழுதே!
மனது பட்டாம்பூச்சி போல்
சிறகடித்து பறக்கிறது...
மீண்டும்
நம் கல்லூரியில்
நாம் சந்திப்போமேயானால்!
அந்நாட்கள்
உயிரோட்டம் பெறும்!
நாட்கள் ஆயிரம்
கடந்தாலும்!
உனை(உங்களை) மறவேனா?
உனக்கது தெரியாதா!!!