ஏமாற்றம்

மாற்றம் எனக்குள் பல
தந்து என்னை மாற்றினாய்

என்னை மாற்றத்தான்
மாற்றத்தான் வந்தாய்

என நினைத்தேன் ....!

ஏமாற்றத்தான் வந்தாய்
என பின்பு தான் உணர்ந்தேன்

நொருங்கியது என் இதயம்

இடையில் விட்டுச்விட்டுச்செல்வாய்
என தெரிந்திருந்தால்

நான் காதலித்தே
இருக்க மாட்டேன்.....

பிரியா நினைவுகளோடு

மணிகண்டன்

எழுதியவர் : மணிகண்டன் (4-Jul-15, 5:13 pm)
Tanglish : yematram
பார்வை : 520

மேலே