திறமையை உணர்

உன் திறனை தெரிந்துகொள்ள
தோல்வியில் அனுபவம் வேண்டும் உன் தோல்வி வெற்றிபெற விடாமுயற்சி வேண்டும் உன் விடாமுயற்சி வின்னைதொட உன் மனம் ஒத்துழைக்க வேண்டும்

எழுதியவர் : pavaresh (4-Jul-15, 10:28 pm)
சேர்த்தது : pavaresh
பார்வை : 1674

மேலே