பயணத்தில் கேட்போமே பாட்டு --- வெண்பா

அரசாங்கப் பேருந்தில் அற்புத எண்ணம்
வரவேற்கும் சொந்தங்கள் வந்திட உள்ளம்
மயக்கத்தில் தித்திக்க மாறிடா இன்பம் .
பயணத்தில் கேட்போமே பாட்டு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Jul-15, 10:46 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 83

மேலே