குடிசையின் கவலை

உள்ளிருந்தும் நனைகின்றாராம்
உரிமையாளர்,
மழை நின்ற பின்பும் ..
கண்ணீர் வடிக்கின்றது
ஓட்டை ஓலைக்குடிசை...

எழுதியவர் : வில்ல (5-Jul-15, 1:19 am)
சேர்த்தது : வில்லா
பார்வை : 128

மேலே