எளிமையே சிறப்பு

எதையும் எளிமையாக
உணர்த்திட முயற்சி செய்.!

உன் குழந்தைக்கு யானையின்
தோற்றம் பற்றிய கம்பீரமான
வர்ணனையை விட.!

அதை ஒரு காகிதத்தில்
வரைந்து காட்டுவதே சிறப்பு..

எழுதியவர் : பார்த்திப மணி (5-Jul-15, 11:09 am)
பார்வை : 1259

மேலே