உன் நினைவோடு இருந்தால்...
கொடுமை உடையதடி
உன் நினைவு இல்லாத ஒவ்வொரு கணமும் ,
இனிமையாகுமடி
சுடும் தீயில் நான் உன் நினைவோடு இருந்தால்...
-மகேந்திரன்
கொடுமை உடையதடி
உன் நினைவு இல்லாத ஒவ்வொரு கணமும் ,
இனிமையாகுமடி
சுடும் தீயில் நான் உன் நினைவோடு இருந்தால்...
-மகேந்திரன்