நாம்

நான்
நீயாக முடியாது
நீ
நானாக முடியாது
நாம்
நாமாக முடியும்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (5-Jul-15, 3:36 pm)
Tanglish : naam
பார்வை : 157

மேலே