காதலுக்கு கவிதை

காதலுக்கு கவிதைகள் ஆயிரம்
சொல்லலாம் ஆனால்
காதலிக்க ஒருத்தி வேண்டும் !
காதலி ஒருத்தி கிடைத்தபின்
கவிதைகள் எல்லாம் விடை பெற்றன
ஏன் ?
காதலுக்கு கவிதைகள் தேவை இல்லை
காதலியே கவிதை என்பதால் ...
----கவின் சாரலன்
காதலுக்கு கவிதைகள் ஆயிரம்
சொல்லலாம் ஆனால்
காதலிக்க ஒருத்தி வேண்டும் !
காதலி ஒருத்தி கிடைத்தபின்
கவிதைகள் எல்லாம் விடை பெற்றன
ஏன் ?
காதலுக்கு கவிதைகள் தேவை இல்லை
காதலியே கவிதை என்பதால் ...
----கவின் சாரலன்