கோவில் கருவறை

தாய் என்ற தெய்வம் மட்டுமே
தன் கருவறைக்குள் எல்லா
உயிர்களையும் அனுமதிக்கிறது.!

எந்த பிரிவினையுமின்றி....

எழுதியவர் : பார்த்திப மணி (5-Jul-15, 4:16 pm)
Tanglish : kovil karuvarai
பார்வை : 244

மேலே