குழந்தைமை

இந்தக் குழந்தைகள்
எதற்குச் சிரித்தோம்
என்பதை
மறந்து விட்டு
அழுகிறார்கள்
எதற்கு அழுதோம்
என்பதை
மறந்து விட்டுச்
சிரிக்கிறார்கள்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (6-Jul-15, 6:18 pm)
பார்வை : 127

மேலே