அதுக்கும் மேலே

ம்ம்ம்ம்..எனக்கு...
ஒரு முத்தா ..கொடு...
என்று சொன்ன அடுத்த ..
நொடியே....
ம்ம்ம்மமா..
என்று இதழ்கள் குவித்து
கன்னத்தில் முத்தம் தரும் ..
மழலையின்பம்..
கோடிகளுக்கும்
ஈடாகுமா..
என்றால் இல்லை..
என்பதே உண்மை ..
அது...
அதுக்கும் மேலே..!

எழுதியவர் : கருணா (6-Jul-15, 5:55 pm)
Tanglish : athukum mele
பார்வை : 137

மேலே