மண்வாசம்

மண்வாசம் வருகிறது!
மழை வரவில்லை,
விவசாயி வருகிறான் !!

எழுதியவர் : sugumarsurya (6-Jul-15, 8:30 pm)
Tanglish : MANVAASAM
பார்வை : 121

மேலே