நிஜங்கள்

நான் விதைத்த
விதையில்
வேர்விட்டு வளர்ந்த
செடி ஒன்றில்
பூத்திட்ட பூவின்
அழகினை
நிதம் ரசித்து
வாசனையை
நுகர்ந்து கொண்டாடும்
நான்...
அந்தப் பூ
வாடியப்பின்
மறந்தது ஏன்
என்பது தெரியவில்லை...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (7-Jul-15, 12:50 pm)
Tanglish : nijangal
பார்வை : 76

மேலே