காதல் வலி
உன்னுடன் கோடி மயில்கள்
நடந்த பொது தெரியாத வலி
தனிமையில் உன்னருகிறேன்
சில அடிகள் நடக்கையிலே
உன் நினைவுகளால்
நீ கொடுத்த அணைத்து பைகளையும் சுமந்து நடந்தேன்
சுகமாய், கால்கள் மிதந்தன
அனால் இப்பொது உன் நினைவுகள் சுமந்து நடக்கையில்
கால்கள் ஏனோ இழுக்கின்றன..
பல சுமைகளை சும்மந்த என் கால்கள்
இன்று என் கண்ணீரின் சும்மையை சுமக்க மறுக்கின்றன
கால்களுக்கு மருந்து தரும் தாய்க்கு என்ன தெரியும்
வாலி காலில் இல்லை..என் இதையத்தில்
என்று..