இரு வழி பாதை

இதுவரை
ஒரு வழி பாதையாக
இருந்த என் வாழ்வை
'இருவழி பாதையாக'
மாற்றியது - உன்
உதடுகள்..................................


என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (8-Jul-15, 12:26 pm)
Tanglish : iru vazhi paathai
பார்வை : 81

மேலே