காதலோடு வந்துவிடு

என் காதல் புரியவில்லை என்றால்
புரியவைத்து இருப்பேன்.. ஆனால்,
புரிந்தும் பிரிய நினைக்கிறாய் !!!

பிரிந்து புரிந்துகொண்டால்,
பிரிந்ததை நினைத்து காலம் கடத்தாதே..
காலம் கடந்தாலும், கார்மேக கண்களோடு
காதலுடன் காத்திருப்பேன்...

காலம் கடத்தாமல்,
காதலோடு வந்துவிடு !!!!

எழுதியவர் : senthivyass (9-Jul-15, 1:02 pm)
பார்வை : 345

மேலே