காதலாகி கசிந்துருகி

கையெழுத்தை அழகாக்க
உன்பெயரை எழுதிப் பார்த்தேன்
கவிதையாகி போனது
அன்னையின் பெயரெழுதி யிருந்தால்..
உயிரிலே கலந்திருக்கும்
தந்தையின் பெயரெழுதி யிருந்தால்..
உடலோடு இணைந்திருக்கும்
நட்பின் பெயரெழுதி யிருந்தால்..
உதவ ஓடிவந்திருக்கும்
உன்பெயரை எழுதியதால்..
மயிராய் போனது
என்முகத்தில் தாடியாக...

எழுதியவர் : moorthi (9-Jul-15, 1:10 pm)
பார்வை : 353

மேலே