இது காதலின் முறைபோல
காதல் கவிதையை வாங்கி
படிக்க பிடிக்கும் ...
காதலர்கள் கைகோர்த்து
செல்லும் அழகை பார்க்க பிடிக்கும்..
உண்மையான காதலர்களை சேர்த்து
வைக்க பிடிக்கும்..
காதலை பிரிக்க முயலும் சில பெற்றோரிடம் சண்டை போடா பிடிக்கும்..
இவை அனைத்தும் பிடித்த எனக்கு
ஒரு காதலன் மட்டும் கிடைக்கவில்லை...
ஏன்..

