இயற்கையின் கை

மொத்தமாய்
சாகும்
விட்டில்களைவிட
ஒத்தையாய்
சாவதால்
உன்னதப் படுகின்றது
மெழுகுவர்த்தி!...

அ.மு.நௌபள்

எழுதியவர் : அபி மலேசியா (10-Jul-15, 1:07 am)
பார்வை : 330

மேலே