இரு வரிகள்தான்
இரு வரிகள்தான்
காதலின் கவிதை
இளவேனில் பொழுதின்
தென்றலில்
ஏழு நிற வானவில்லின்
அழகினில்
இருவர் விழிகள்
எழுதியதுதான்
அந்த அந்திப் பொழுதின்
ஆரம்ப வரிகள் ....
----கவின் சாரலன்
இரு வரிகள்தான்
காதலின் கவிதை
இளவேனில் பொழுதின்
தென்றலில்
ஏழு நிற வானவில்லின்
அழகினில்
இருவர் விழிகள்
எழுதியதுதான்
அந்த அந்திப் பொழுதின்
ஆரம்ப வரிகள் ....
----கவின் சாரலன்