நீ தானே என் பௌர்ணமி

அன்பே!
நீ தேய்பிறையானாலும்,
வளர்பிறையானாலும்,
நீ தானே என் பௌர்ணமி.

எழுதியவர் : சம்பத்குமார் (10-Jul-15, 5:22 pm)
பார்வை : 124

மேலே