மைவிழி

உன் மைவிழிப் பார்வையில்
மனங்கொத்திப் போனவளே..!
உன் கைவிரல் பட்டு
நான் கரைவது எப்போது...??

எழுதியவர் : சுதர்ஷன் (10-Jul-15, 5:02 pm)
Tanglish : maivizhi
பார்வை : 433

மேலே