தொலைந்த இதயம்

கற்கண்டு பேச்சால் - என்
கல் நெஞ்சை கரைத்து விட்டாய்!
...................!!!!
இரும்பான பார்வையில் - என்
இறுமாப்பை அடக்கி வைத்தாய்!
...................!!!!
திமிரான நடையிலே - என்னை
தீடீரென புலம்ப விட்டாய்!!
....................!!!!
மிரள்கின்ற கோபத்தில் - என்னை
மீனாக துடிக்க விட்டாய்!!
....................!!!!
இடிக்கின்ற தேகத்தில் - என்
இதயத்தை திருடி விட்டாய்!!
....................!!!!
தேடாத இடமில்லை- அடி பெண்ணே அதை எங்கே நீ ஒளித்துவைத்தாய்?

எழுதியவர் : (10-Jul-15, 8:47 pm)
பார்வை : 107

மேலே