கனவு

சில்லென மழை அடிக்க
நாம் ஒரு குடையில் கை பிடிக்க
மழை குடை மேல் பட்டு தெரிக்க
தொலை தூரம் நாம் நடக்க
இதயம் இரு மடங்கில் துடிக்க
எழுந்தேன்
ச்சி...
கனவா....இது.

எழுதியவர் : தினேஷ்குமார் (11-Jul-15, 8:48 am)
சேர்த்தது : தினாவேல்
Tanglish : kanavu
பார்வை : 61

மேலே