நிஜம்

காதல் பற்றி பேசிக்கொண்டு
திருமணம் நாளை எண்ணிக்கொண்டு
பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்துக்கொண்டு கனவில் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு பிரிவு மட்டும் தான் நிஜமாய் கிடைத்தது...

எழுதியவர் : தினேஷ்குமார் (11-Jul-15, 8:54 am)
சேர்த்தது : தினாவேல்
Tanglish : nijam
பார்வை : 51

மேலே