கேலி

நான் ஓடிக் கொண்டு இருந்தேன்
சிலர் என்னை கேலி செய்தனர்
நான் வேகமாக சில தொலைவுகள் கடந்து திரும்பி பார்த்தேன்
அவர்கள் அதே இடத்தில் நின்று வேறு ஒருவரை கேலி செய்து கொண்டிருந்தனர்
இது தான் மனித வாழ்க்கை...

எழுதியவர் : தினேஷ்குமார் (11-Jul-15, 9:53 am)
Tanglish : kelay
பார்வை : 61

மேலே