தேன் நிலவு

பறந்து வந்த வண்டு அவள் கையில் அமர்ந்து அவள் உதட்டை பார்த்து கூறியது
பூவில் இருக்கும் என்னால் நிலவில் இருக்கும் தேனை எவ்வாறு பருக முடியும் என்று....

எழுதியவர் : தினேஷ்குமார் (11-Jul-15, 9:09 am)
Tanglish : thaen nilavu
பார்வை : 73

மேலே