அமைதி

யாருமற்ற இடத்திலேயே எப்போதும்

நீக்கமற நிறைந்திருக்கிறாய்

அனைவரும் விரும்பும்

அமைதியே...

எழுதியவர் : துரைவாணன் (11-Jul-15, 2:05 pm)
Tanglish : amaithi
பார்வை : 79

மேலே